கருணை மதிப்பெண்னுக்கு எதிராக சிபிஎஸ்இ மனு..!

கல்வி

neet2 - 2026

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னதாக மனுதாரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.