பால் ஆறாக மாறிய மும்பை சாலைகள்!

இந்தியா சற்றுமுன்

mumbai road milk 1 - 2026

மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ. 17க்கு தனியார் நிறுவனங்கள் வாங்கி அதை ரூ. 42 க்கு விற்பனை செய்கிறது.

இந்தக் கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டி ஒரு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.