December 6, 2025, 12:58 AM
26 C
Chennai

Tag: சிருங்கேரி சுவாமிகள்

கோபத்தை ஜயித்து விட்டால்…

நம் கலாச்சாரத்தில் முதல் உபதேசம் 'யாரையும் ஹிம்சை செய்யக்கூடாது' என்பதுதான்

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்! (பகுதி 2)

சாமிகள் செய்யும் பூஜைக்கு எங்க அம்மாவையும் ஒருநாள் கூட்டிட்டு வரப் போறேன் விசு. அவர் பூஜை பண்ணறத பாக்கறதில் ஒரு அமைதி கிடைக்குது" என்றார் எனக்கு நெருங்கிய அந்த நண்பர்.

ராகுலிடம் என்ன சொன்னார் சிருங்கேரி சுவாமிகள்..?

உஷ்... தன்னிடம் ஆசி வாங்க வந்த ராகுல் மற்றும் சித்தராமையாவுக்கு - சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சார்யாரின் ஆசியுரை என்ன தெரியுமா? எம்மை சந்திக்க இந்த மடத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் ஆற்றும் பணிக்கு நமது ஆசிகளை வழங்கும் நிலையில் இல்லை... என்பதுதானாம்..!