December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

Tag: சிலைக் கடத்தல்

சிலைக் கடத்தல்… தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் ’பகீர்’ குற்றச்சாட்டு!

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக்  கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ… தீயசக்திகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!: ஹெச்.ராஜா

சீமான், திருமுருகன் காந்தி, வைகோ போன்றவர்கள் தீயசக்திகள்! இந்தப் பிரிவினைவாதிகள் சிறையில் இருக்க வேண்டிவர்கள்!  என்று கூறினார் எச்.ராஜா. திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. மருத்துவர் அணி துணைச்...

பொன்.மாணிக்கவேல் கவனத்துக்கு… திருடு போகும் நிலையில் நெல்லை கோவிந்தர்!

திருநெல்வேலி: பூட்டிய கோவில்களில் சிலைகள் திருடு போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோவிலில் தாங்களாகவே சிலையைத் திருட்டு கொடுக்க, திருடிக்...