December 5, 2025, 5:47 PM
27.9 C
Chennai

Tag: ட்ரம்ப்

டிரம்ப் Vs டிவிட்டர்: மோடிக்கும் ஓர் எச்சரிக்கைதான்!

டைனோசர் போல வளர்ந்து நிற்கும் google, twitter whatsapp போன்றவற்றிற்கு… களத்தில்… அதற்கு ஈடான போட்டி

பாகிஸ்தான் விவகாரம்! மீண்டும் மீண்டும் குழப்பும் ட்ரம்ப்!

இரு நாடு​க​ளி‌ன் தலை​வ‌ர்​க​ளுமே என‌க்கு ந‌ல்ல ந‌ண்​ப‌ர்​க‌ள். இர‌ண்​டுமே அணு ​ஆ​யுத நாடு​க‌ள். என‌வே, கா‌ஷ்​மீ‌ர் விவ​கா​ர‌த்​து‌க்கு சுமு​க​மான‌ முறை​யி‌ல் தீ‌ர்வு எ‌ட்ட‌ப்​பட வே‌ண்​டி​யது அவ​சி​ய‌ம் எ‌ன்​றா‌ர் அவ‌ர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் இன்று சந்திப்பு

60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்வடகொரிய அதிபர் கிம் ஜோங்...

அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு

தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.