December 5, 2025, 7:33 PM
26.7 C
Chennai

Tag: தனியார் பஸ்

நான் முந்தி.. நீ முந்தி… போட்டியால் இளம்பெண் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி… விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்!

  திருநெல்வேலி: நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு தனியார் பஸ்கள் ஓடுவதால், இன்று காலை இளம்பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது தனியார்...

நேற்று செய்தி வெளியானது; இன்று பஸ்ஸில் ஏணி கழற்றப் பட்டது!

இந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப் பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தனர். இதை அடுத்து, அந்த பேருந்தின் ஏணி கழற்றி வீசப்பட்டது. இனி மாணவர்கள் இது போல் ஏணியில் தொங்கிக் கொண்டு வர இயலாது.

பஸ்கட்டண உயர்வு போதுமானதாக இல்லை: வேலைநிறுத்தத்தில் கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள்

கேரளாவில் அண்மையில் உயர்த்தப் பட்ட பஸ் கட்டண உயர்வு போதுமானதாக இல்லை என்று கூறி, இன்று தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.