December 6, 2025, 3:26 AM
24.9 C
Chennai

Tag: தமிழில் டிவிட்

ஐபிஎல் ஏலம் நடக்க முக்கா மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாராம் ஹர்பஜன்… இந்த விசயத்த..!

சென்னை அணியில் ஹர்பஜன் சிங் தேர்வானதிலிருந்து, ஒவ்வொரு முறையும் தமிழில் டுவிட் செய்து வந்தார். ஒவ்வொரு மேட்சின் முடிவிலும் ஹர்பஜன் தமிழில் டிவிட் செய்து வந்தார்.

ஆங்கிலம், ஹிந்திக்கு அடுத்து தமிழில் டிவிட்டிய குடியரசுத் தலைவர்!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டர் பதிவிட்டிருக்கிறார்.