தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.
இப்போது எவன் எவனோ நான்தான் அதிமுக என்கிறான். நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்கிறான். இதையெல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து அண்ணன் ஆர்.எம்.வீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’
திரு ஸ்டாலின் அவர்களின் உழைப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அசர வைத்து விட்டார். தோல்வி மேல் தோல்வி. 2009ல் 2ஜீ, 3ஜீ என அனைத்து ஊழலில் சிக்கித்தவித்து தத்தளித்தது கட்சி. 2011ல்...