Tag: தியாகப் பயணம்
இந்த நாளில் அன்று… 1983ல்: இலங்கைக்கு தியாகப் பயணம்!
இதே நாளில்,26/08/1983 : ஈழப் பிரச்னை 1983இல் உக்கிரமாக இருந்தபோது, 07/08/1983இல் பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இலங்கைக்கு தியாகப் பயணம் செல்வதற்காக மதுரையிலிருந்து...

