December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

Tag: தோல்

அவங்க சட்டையை கழற்றராங்க.. இவரு உதவி பண்ராரு.. இதுல வீடியோ வேற!

பொதுவாக பாம்பின் உடலை சுற்றி உட்தோல், வெளி தோல் என இரண்டு பகுதிகள் இருக்கும். வெளித்தோலை ஒப்பிடும்போது உட்தோலானது மிகவும் மென்மையானது. வெளித்தோல் மிகவும் கடினமான ஓன்று. பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும் போது அதன் உடலில் காயங்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த வெளித்தோல் பயன்படுகிறது.