Tag: நிர்வாகத்தை கண்டித்து பெண்கள்
அடிப்படை வசதியை செய்து தராமல் டாஸ்மாக் கடையை திறக்கும் நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர் - ஊத்தங்கால் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால்...

