December 5, 2025, 7:22 PM
26.7 C
Chennai

Tag: பணப்பட்டுவாடா

என்ன நடக்கிறது ஆர்.கே.நகரில்? இன்றைய நிகழ்வுகள்

டி.டி.வி.தினகரன் பரிசு பொருட்களை வழங்குவதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்

ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை

தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.