December 5, 2025, 4:32 PM
27.9 C
Chennai

Tag: பத்திரிகையாளர் சந்திப்பு

பாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை

மீடூ இயக்கம் குறித்தும் சுசிகணேசன் குறித்தும் தாம்கூறிய குற்றச்சாட்டுகளால் எழுந்த விவகாரம் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் கூறும் இயக்குனர், கவிஞர் லீனா மணிமேகலை...

மிரட்டல் தொனியில் பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ரஜினி!

இந்நிலையில், தான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை என்றும், அவ்வாறு இருப்பதாகக் கருதினால் அதற்காக வருத்தப் படுவதாகவும் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். 

தரம் தாழ்ந்த சொற்களால் சுயரூபத்தைக் காட்டிய திமுக! ஹெச்.ராஜாவுக்கு பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி!

இத்தனை க்ளூக்களுக்கும் விடை தெரியாத ஊடகத்தினர் உடனே போய் அந்தத் தலைவரிடம் போய் நிற்கவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் ஆமோதிப்பது போல், திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, அந்த கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை கனிமொழிதான் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கங்கள் சொல்கிறார் ஆளுநர்?!

விசாரணை அறிக்கை கிடைத்தபின் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது - என்றார் ஆளுநர்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குகிறார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்

இத்தகைய சூழலில் அவர் மீது குற்றம் சுமத்தி, ஆளுநரை வெளியேற்ற பல்வேறு சதிவலைகளை ஆளுநர் மாளிகையில் இருப்போர் உள்பட அரசியல்வாதிகள் பின்னி வரும் நிலையில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா ஆளுநர் பெயரை இழுத்து மோசமான குற்றச்சாட்டை சுமத்துகின்ற வேலையில் இறங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஆளுநர் இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.