December 5, 2025, 8:57 PM
26.7 C
Chennai

Tag: மருமகன்

ரஜினி மருமகன் பாஸ்போர்ட் திருட்டு!

2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தது

மாமியார் மூக்கும் காதும் ரத்தவெள்ளத்தில்..! வரதட்சணை கொடுமை !

மகளை, மருமகன் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரகுமான், மனைவி, குல்ஷானுடன் மகள் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது இருவீட்டாரும் வரதட்சணை பற்றி பேச, அது ஒரு விவகார விவாதமாக மாறியது.

பொதுப்பணித் துறை ஊழல்: முதல்வர் மருமகன் கைது

டெல்லி பொதுப்பணித்துறையில் ஊழல் செய்த குற்றத்திற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரவாலின் மருமகன் வினாய் பன்சல் என்பவரை ஊழல் தடுப்பு துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தனது...

சினிமாவை மிஞ்சும் பயங்கரம்: மாமியாரை கொன்ற மருமகன்!

மதுரை: சினிமாக்கதையை மிஞ்சும் வகையில், நண்பர்களுடன் சேர்ந்து, தனது மாமியாரை மருமகனே சொத்துக்காக பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை...