டெல்லி பொதுப்பணித்துறையில் ஊழல் செய்த குற்றத்திற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரவாலின் மருமகன் வினாய் பன்சல் என்பவரை ஊழல் தடுப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் தனது தந்தையின் ரேணு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் பொதுப்பணித்துறையில் ஊழல் செய்துள்ளதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



