Tag: மோடி
சங்கர் மகாதேவனின் நான் ஸ்டாப் இந்தியா! பாராட்டிய மோடி!
சுதந்திர தினத்தை ஒட்டி நான் ஸ்டாப் இந்தியா என்ற பெயரிலான பாடல் ஒன்றை சங்கர் மகாதேவன் குரலில் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் சங்கர் மகாதேவன். மேலும்,...
அடல்ஜியின் கனவுகளை நனவாக்குவோம்: வீடியோ வெளியிட்டு மோடி நினைவஞ்சலி
புதுதில்லி: பாரதப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவலைகளை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.அவரது டிவிட்டர் பதிவில், என் தந்தை ஸ்தானத்தில்...
திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி அளித்த மிகப் பெரும் கௌரவம்!
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தனது மற்றும் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கங்களில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.அவற்றில் இருந்து...கலைஞர்...
கருணாநிதி உடலுக்கு மோடி அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல்
சென்னை: மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினார்.கருணாநிதி உடல் வைக்கப் பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு விமான நிலையத்தில் இருந்து நேராக வந்த...
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் மோடி
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.விமான நிலையத்துக்கு வந்த அவரை, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச்...
மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர்...
இம்ரான் கான், பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பாரா?
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான், பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் அமிர்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானில்...
என் கால்ல விழாத… ஓட்டு போட்ட மக்கள் கால்ல விழு… எம்.பி.க்கு மோடியின் அட்வைஸ்!
மோடியின் காலை தொட்டு வணங்க முயன்ற உத்திரப் பிரதேச எம்பி., அசோக் டோக்ரேவை கண்டித்த பிரதமர் மோடி, உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் காலில் விழுங்கள், அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை...
சுதந்திர தின உரைக்கு பொதுமக்களிடம் ஆலோசனை கோருகிறார் மோடி!
புது தில்லி: ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தான் ஆற்றவுள்ள உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, பொது மக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறலாம்...
மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சிறுபான்மைப்...
தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி
தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு...
