புதுதில்லி: பாரதப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவலைகளை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
அவரது டிவிட்டர் பதிவில், என் தந்தை ஸ்தானத்தில் இருந்தவரை இழந்துவிட்டேன். அடல்ஜியின் எண்ணங்கள் என்றும் நம்மிடையே ஜீவித்திருக்கும். நாடு குறித்தான அவரது கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். – என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.
I have lost a father figure.
Atal Ji taught me vital facets of both ‘Shaasan’ and ‘Sangathan.’
His noble thoughts will live on and we will fulfil his dreams for the country. pic.twitter.com/qr755OQ72o
— Narendra Modi (@narendramodi) August 16, 2018




