December 5, 2025, 6:24 PM
26.7 C
Chennai

Tag: வங்ககடல்

நாளை வங்க கடலில் புயல் சின்னம்! சென்னை வானிலை ஆய்வு மையம்!

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: நேற்று அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.