December 5, 2025, 6:41 PM
26.7 C
Chennai

Tag: வாழ்த்துகள்

திரிஷா பிறந்த நாளை டிவிட்டரில் கொண்டாடும் இணைய ரசிகர்கள்

திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு என்றே ஒரு ஹாஷ் டாக் உருவாக்கப் பட்டு, அது டிரெண்டிங்கில் விடப்பட்டது. #HappyBirthdayTrisha என்ற அந்த ஹாஷ் டாக் போட்டு, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சச்சினுக்கு இன்று பிறந்த நாள்: டிவிட்டரில் குவியும் வாழ்த்துகள்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பேட்ஸ்மென் என்று சிறப்பிடம் பெற்றவருமான சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள். இதற்கான சச்சினுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் தெரிவித்த மோடி

பிரதமர் மோடி, தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தனது டிவிட்டர் பதிவில் தமிழில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

ராம் ராம் என்பதன் சக்தி எந்த அளவில் இருந்தது என்பதைக் கண்டோம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி!

இன்று ராமநவமி புண்ணிய தினம். இந்த புனிதமான நாளன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். வணக்கத்திற்குரிய அண்ணலின் வாழ்க்கையில் ‘ராம் ராம்’ என்பதன் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் காண முடிந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் புரோஹித் யுகாதி வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தனது யுகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.