பிரதமர் மோடி, தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தனது டிவிட்டர் பதிவில் தமிழில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.
— Narendra Modi (@narendramodi) April 14, 2018