இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பேட்ஸ்மென் என்று சிறப்பிடம் பெற்றவருமான சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள். இதற்கான சச்சினுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சச்சினின் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதற்காக தனி ஹேஷ் டாக் போட்டு #HappyBirthdaySachin அதில் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்காக தனி டிவிட்டர் பக்கமே உருவாக்கப்பட்டு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.
அண்மையில் சச்சின், நாடாளுமன்றத்தில் தனக்குக் கிடைத்த சம்பளப் பணத்தை அப்படியே பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார். அதை அடுத்து அவருக்கு மேலும் பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
#HappyBirthdaySachin Tweets