December 5, 2025, 4:17 PM
27.9 C
Chennai

Tag: வெடிகுண்டு

விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை! தொலைப்பேசி செய்தியால் பரபரப்பு!

இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, பனையூர் ஆகிய இடங்களில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளுக்கு விரைந்துச் சென்ற நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! வெடி குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! ஐடி நிறுவனத்திற்கு மிரட்டல்!

சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது. சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர்.' அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.' என்று கூறியுள்ளார். இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 76): இரும்புப் பெட்டியின் இருப்பில்…!

போலீசார் இதனைக் கண்டு பிடித்தது 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதி. இதனை தொடர்ந்து கார்கரேயின் வீட்டையும் ஹோட்டலையும் போலீசார் ‘ ரெய்ட் ‘ செய்தனர். ஆனாலும் அந்த இடங்களில், சோதனைகளில் எதுவும் கிடைக்கவில்லை.

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில்...

தென்கொரியா மசூதி அருகே வெடிகுண்டு?

தென் ஆப்பிரிக்காவின் துறைமுக நகரமான டர்பனில் உள்ள மசூதி அருகே குண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த...

பொதுமக்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதால் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்: சாதிக்

சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய ஒரு நபர், அண்ணா சாலையில் உள்ள...