December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

Tag: 60 ஆம் கல்யாணம்

பாராட்டுகளைப் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்! 60ம் கல்யாணத்தை திருக்கடவூரில் நடத்தி ஹிந்து தன்மையை நிரூபித்தார்!

ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.