சின்ன வெங்காயத்தின் விலை சீரானது! ரூ40.க்கு விற்பனை!

small onian - 2026

நேற்று முன் தினம் வரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200 விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமோக விளைச்சல் பெற்று உள்ளது. இதனால் ரூ.200 விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.60 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் மழை விளைச்சல் குறைவால் வெங்காயத்தின் விலை உயர்ந்தது .இதனால் நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது.

தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால் வெங்காயத்தின் விலை குறைந்து உள்ளது. வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த போது வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்து வந்தது.

அதனால் பெரிய வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்தது.
ஆனால் இறக்குமதி செய்யப்படாத காரணத்தினாலும் , விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்திலேயே இருந்து வந்தது.

நேற்று முன் தினம் வரையில் கிலோ ரூ.200 விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் அமோக விளைச்சல் பெற்று உள்ளது.

விலையேற்றத்தால் பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று வெளிமாநிலங்களில் அறுவடை செய்யப்பட்ட காரணத்தினாலும் சந்தையில் தற்போது சின்ன வெங்காயத்தின் வரவு அதிகாரித்து உள்ளது.இதனால் ரூ.200 விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது ரூ.60 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்தடுத்து வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories