சென்னை: மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை! நடிகர் கைது!

Published:

vankodumai 1 1 - 2026

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த நடிகர் விஜய் ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் நடிகர் விஜய் ஹரீஷை சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Related articles

Recent articles

spot_img