மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து காரைக்குடி பகுதியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் காலியாக உள்ள JRF, Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் Project Associate
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate-I பணிக்கு 3 பணியிடங்கள் மற்றும் Junior Research Fellow பணிக்கு 1 பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் M.sc படித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
Project Associate-I பணிக்கு அதிகபட்சமாக வயது 35 எனவும், Junior Research Fellow பணிக்கு அதிகபட்ச வயதானது 28 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
Project Associate-I – ரூ.25.000/- முதல் ரூ.31,0000/- வரை
Junior Research Fellow – ரூ.31,0000/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: http://காங்கிரஸ் எம்.எல்.ஏ புற்றுநோயால் காலமானார். முதலமைச்சர் உள்ளிட்டோர்
The post தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு! கடைசி தேதி 27.12.2021 appeared first on .