ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை!

rapido app - 2026

ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. பொதுமக்கள் யாரும் ‘ராபிடோ ஆப்’ மூலமாக வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ராபிடோ ஆப் மூலம் பயணம் செய்த 37 வாகனங்களை போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது.

இருசக்கர வாகனம் என்பது தனி நபருக்கானது. அதனை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிடோ ஆப் தொடர்பாக ஏற்கெனவே கார் ஓட்டுநர்கள் போக்குவரத்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், ரேபிடோ ஆப் மூலம் பயணிக்கும்போது விபத்துக் காப்பீடுகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது போக்குவரத்துத் துறை!

சென்னையில் ரேபிடோ ஆப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் போல புக் செய்து, 37 இரு சக்கர வாகனங்களைப் பிடித்த கார் ஓட்டுநர்கள், அவர்களை போக்குவரத்துறையிடம் ஒப்படைத்தனர்.

ரேபிடோ ஆப்பினை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்க வேண்டும் என டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RapidO – ரேபிடோ ஆப் மூலம் பைக் டாக்ஸியில் பயணம் செய்வதால், தங்களது தொழில் பாதிக்கப் படுவதாகவும் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories