தமிழகம்

கொரோனா: உயிரிழந்த செவிலியர், மருத்துவர்களை புதைக்க தடை கூறும் மக்கள்!

நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இ.பாஸ் மறுப்பதால்… கால்டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வதாரம் பாதிப்பு!

மாவட்ட ஆட்சியரிடம் இ. பாஸ் வழங்க கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

கொரோனா; தமிழகத்தில் முதல் முறையாக… 100ஐக் கடந்த உயிரிழப்புகள்!

அது போல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது.

பக்தர்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பூமி பூஜை நடக்கும் நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்கவும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

பூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

31 வயது பெண் 13 வயது சிறுவனை 2 வருடங்கள் பாலியல் தொல்லை!

சிறுவனை மிரட்டி விசாரித்தபோது சிறுவன் நடந்த விஷயங்களை அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளான்.

படப்பிடிப்பு, திரையரங்கிற்கு இப்பொழுது வாய்ப்பில்லை! கடம்பூர் ராஜு!

தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்
- 2026

500 ஆண்டுகள் பழமையான நடுகல்! அகழாய்விற்கு வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை!

உசிலம்பட்டி அருகே, 500 ஆண்டுகள் பழமையான 8 அடி உயர நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மொட்டை மலை பகுதியில் 8 அடி உயரம் 4 அடி...

21 நாட்கள் தான்.. காதல் திருமண செய்து கொண்ட தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

வீட்டில் இருந்த நிலையில் தீபிகா கடந்த 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டரர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ காட்டி மிரட்டல்! போக்சோவில் கைது!

சிறுமியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையம் வந்த துணை நடிகை!

ஏடிஎம் கார்டை கைப்பற்றி அதில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டனர். நகை மற்றும் பொருட்களையும் அபகரித்துவிட்டனர்.

திருமணம் செய்து கொண்ட காதலர்கள்.. லாக்டவுனை பயன்படுத்தி கௌரவ கொலை!

அந்த பெண்ணும் விஜியை விரும்பினார். விஷயம் ராஜேஸ்வரி வீட்டுக்கு தெரிந்து கொந்தளித்து விட்டனர்.
- 2026

Recent articles