தமிழகம்

இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்”: ஓபிஎஸ்!

மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

100 முதல் 10 லட்சம் வரை டெங்கு காய்ச்சலை பரப்பினால் அபராதம்! சென்னை மாநகராட்சி!

கொசுக்கள் வளர காரணமாக இருக்கும் ஒவ்வொன்றின் உரிமையாளர் மீது தனித்தனியாக அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று… 5063 பேருக்கு கொரோனா உறுதி! 108 பேர் உயிரிழப்பு!

அதேநேரம் தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்!

தேசியக்கொடி ஏந்தி நிவாரணம் கேட்ட நெசவாளி கைது!

கையில் தட்டை ஏந்தி, அரசே நிவாரணம் கொடு, நிவாரணம் கொடு, என்று தனி மனிதனாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மொபைல் டவர் விழுந்து பைக்கில் சென்றவர் உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் வந்த செங்கிஸ்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் அல்ல: செங்கோட்டையன்!

வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.1
- 2026

15 வயதிலிருந்து 8 வருட காதல்.. இருமுறை கர்ப்பம்.. திருமணத்திற்கு மறுத்த காதலன்! விஷம் அருந்தி கைப்பிடித்த காதலி!

மற்றொரு நாளில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவியை திருமணம் செய்வதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளார்

100 சதவீத கட்டணத்தை கட்ட பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: நீதி மன்றம்!

ஒரு முழு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது.. தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

இதேபோல தொடரப்பட்ட வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்

கொரோனா 2வது அலைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: ராதாகிருஷ்ணன்!

அதே போல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

மான் வேட்டைக்கு சென்றவரை.. துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

மான் வேட்டைக்கு சுருக்கு வலை வைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற தாய்.. அநியாமாய் இறந்த 4 வயது மகன்!

சமையல் அறையில் சென்று குடிக்குமாறு சசிகலா கூறியுள்ளார்
- 2026

Recent articles