தமிழகம்

இன்று முதல் அமர்ந்து சாப்பிடும் முறை அமல்! ஓட்டல் உரிமையாளர் சங்கம்!

அமர்ந்து சாப்பிட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டிற்கான தளர்வு அமலுக்கு வந்துள்ளது.

அரை நிர்வாணமாய் பெண்ணின் சடலம்! கோவிலுக்குள் கிடந்த மர்மம்!

பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ காலில் பேன்ட் ஜிப்பை கழற்றி ஆபாச சைகை!

போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் இது போல நடந்து கொண்டாரா என்பது குறித்து இப்போது உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

ஊராட்சி மன்ற தலைவரையும், கிராம நிர்வாக பெண் அதிகாரியையும் சிறை பிடித்த மக்கள்!

வீட்டினை பூட்டி சிறைபிடித்தனர். மேலும் அங்கு ஊர் பொதுமக்களும் திரண்டனர்.

லேசான தொற்று! மருத்துவக் கண்காணிப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் இன்று … 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு! 98 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.
- 2026

சங்கரன்கோவிலில் இன்று ‘வழக்கமான’ ஆடித்தபசு காட்சி இல்லை!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சங்கரன்கோவிலில் இன்று நடைபெற இருந்த ஆடித் தபசு காட்சி நடைபெறவில்லை.

வாஜ்பாய், அம்பேத்கர் பெயர்களை சூட்டுங்கள்: எடப்பாடி அரசுக்கு பாஜக., தலைவர் வேண்டுகோள்!

பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பெயர்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு

5879 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை...

கொரோனா: அதிக பண வசூல் செய்த மருத்துவமனை! அனுமதியை ரத்து செய்த அரசு!

அவர் டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில் கூடுதலாக 11 லட்ச ரூபாயைக் கட்டச் சொன்னதால் பிரச்னை ஏற்பட்டது

தனிமை முகாமிலிருந்து வெளியில் சுற்றித் திரியும் நபர்கள்! பீதியில் மக்கள்!

வெளியேறி சாலைகளில் சுற்றி திரிவதும், பள்ளி வளாகத்திற்கு முன்பு உள்ள சாலைகளில் அமர்ந்து இருப்பதுமாக உள்ளனர்.

ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரிக் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை!

ஆடிப் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- 2026

Recent articles