5879 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!

Published:

corona-virus-4
corona-virus-4

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி, லட்சக் கணக்கானோர் உயிரை காவு வாங்கியுள்ள சீன வைரசின் தாக்குதலுக்கு சென்னையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது! சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது.

சென்னையில் இன்று 27 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக உயர்ந்தது!

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை…

districtwise covid19 cases aug 01 - 2026
ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img