தமிழகம்

அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா? ராசாத்தி என்ன இராஜ குடும்பமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சத்திய வாணி முத்துவின் பெயரை எத்தனை திட்டத்திற்கு சூட்டியிருக்கிறார் கருணாநிதி? சொல்லுங்கள் உதய்.

அது வேற இது வேற.. இது அவங்களுக்கு சொல்லவும் இல்லை: அழகிரியின் ஆழ பதில்!

கருத்துச் சொல்லும்போது எப்படிச் சொல்ல வேண்டும்' என்பது பற்றி நானும் ஒரு விளக்கத்தைச் சொல்லியிருக்கிறேன்.

கணவன் கொடுத்த பாலியல் தொல்லை! அந்த இடத்தில் அடித்தே கொன்ற மனைவி!

கீழே மயங்கி விழுந்ததாக கூறி சுந்தரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

திட்டமிட்ட படி எளிய முறையில் விநாயக சதுர்த்தி விழா! இந்து முன்னணி அறிவிப்பு!

திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

குடும்ப ஓய்வூதிய விதிகளில் தளர்வு!

தவிர்ப்பதற்காகவே இது தொடர்பான ஓய்வூதிய விதிகளைத் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது

கொரோனா: இறந்தவருக்கு உறுதியான தொற்று! இறுதிச் சடங்கில் பங்கேற்ற கிராமம்!

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் கடும் அச்சத்துக்கு ஆளானார்கள்
- 2026

வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளில் ரூ. 5 கோடி மோசடி! அதிர்ச்சியில் தஞ்சாவூர்!

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வங்கிக்கு சென்று கேட்டபோது, வங்கி அதிகாரிகள் இதுதொடர்பாக எங்களுக்கு தெரியாது என பதில் அளித்துள்ளனர்

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து! மத்திய அரசு!

நேற்று மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா: முதல்வர் 7ஆம் தேதி திருநெல்வேலி வருகை!

தென் மாவட்டங்களில்கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றார்

ஆடி 18 – ஞாயிறு முழு ஊரடங்கை ஒத்தி வைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

ஆடி 18- ஞாயிறு அன்று முழு ஊரடங்கை ஒத்தி வைக்குமாறு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனா… இன்று தமிழகத்தில் 5,881 பேருக்கு பாதிப்பு!

இதை அடுத்து, இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மறைந்திருந்த காட்டெருமை தாக்கி 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு!

மறைந்திருந்த காட்டெருமை அவரை தாக்கியுள்ளது
- 2026

Recent articles