தமிழகம்

கொரோனா: டெஸ்ட் முடிவு! செல்லிலே வரும் செய்தி!

சோதனைக்கு நான்கு நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் எதிர்மறையை சோதித்ததாக தகவல் கிடைத்ததாக பலர் புகார் கூறினர்,

சைகுல், முகமது சராபத், முகமது ஜீனித் ஏடிஎம் ல் கொள்ளை முயற்சி! சிசிடிவி மூலம் சிக்கினர்!

ஏ.டி.எம் மையத்தில் வெல்டிங் இயந்திரத்துடன் உள்ளே சென்று விட்டு வெளியே வரும்போது ஏ.டி.எம் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது

சிறார் வதை வீடியோ! ட்வீட்டரில் பதிவிட்ட இன்ஜினியர் போக்சோவில் கைது!

இதை தேசிய குழந்தைகள் பாலியல் தடுப்பு மைய அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை குழந்தைகள் நலக்குழுவுக்கு உத்தரவிட்டனர்.

ஊறுகாய் வேணும்.. வீட்டிற்குள் சென்று 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞர்!

65 வயது மூதாட்டி வீட்டிற்குச் சென்று ஊறுகாய் வேண்டும் என கேட்டுள்ளார்

கோயம்பேடு மெட்ரோவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்!

சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு.. முடிவு எடுக்கவில்லை: தமிழக அரசு!

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
- 2026

+1 தேர்வு முடிவுகள்: மாணவர்கள் 94.38 சதவீதமும், மாணவிகள் 97.49 சதவீதமும் தேர்ச்சி!

மொத்தத்தில் 96.04 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் அதிகமாகும்.

எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா கந்தசாமி இன்று காலை காலமானார் அவருக்கு வயது 80

கொரோனா பாதிப்பு இன்று… தமிழகம்- 5,864; மரணம்- 97..!

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை எட்டி உள்ளது.

தொலைக்காட்சியில் வகுப்பு.. ஆரம்பிக்கும் நாளில் மாற்றம்! செங்கோட்டையன்!

திங்கட்கிழமை முதல் தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தூங்கி கொண்டிருந்த இரண்டு பேத்திகளை கிணற்றில் வீசிய பாட்டி!

அம்மா வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். இவர் நேற்று வழக்கம் போல குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டு தூங்கியுள்ளார்

ஆன்லைன் வகுப்புக்கள்! அரசு வெளியிட்ட நெறிமுறைகள்!

வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்களாக தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles