தமிழகம்

மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க அரசுக்கு உத்தரவு!

கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை

கொரோனா: ரிசல்ட் குளறுபடி! கொதித்து போன செவிலியர்கள்!

இதைகேட்ட அவ்விரு செவிலியர்களும் அதிர்ச்சி அடைந்தனர், கதறி அழுதனர்.

ஆக.31 வரை தொடரும் ‘அதே’ கட்டுப்பாடுகள்! எனினும் சிறிது தளர்வுகள்! முழு விவரம்..!

தற்போதுள்ள ஊரடங்கு , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடு களுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. காப்பாற்ற போன சிறுமி.. இருவருக்கும் நேர்ந்த சோகம்!

இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்

கொரோனா: அதிக பண வசூல் செய்த மருத்துவமனை! அதிரடி ஆக்‌ஷன் காட்டிய ஐபிஎஸ் அதிகாரி!

கொரோனா நோயாளிகளிடம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகமாக வசூலித்தது தெரியவந்தது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர்! போக்சோவில் கைது!

அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ராஜகோபால் கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது.
- 2026

தமிழகத்தில் இன்று… 6,426 பேருக்கு கொரோனா உறுதி; 82 பேர் உயிரிழப்பு!

இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,741ஆக அதிகரித்துள்ளது.

மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு.. காதல் மனைவியை கொன்ற கணவன்!

சந்தேகம் அடைந்த அங்குள்ள அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

சம்பந்தர் தேவாரத்தை இழிவுசெய்த சுந்தரவள்ளியை கைது செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி புகார்!

இந்துக்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி அவதூறாக தொடர்ந்து பேசி வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி

உதவியாளருக்கு கொரோனா; தனிமைப் படுத்திக் கொண்ட ஆளுநர்!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:

ஊதியம் உடனே வழங்கவும்: கோரிக்கை வைக்கும் சுகாதார ஆய்வாளர்கள்!

அவரது குடும்பத் தாரையும் தொடர்ந்து கண் காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
- 2026

Recent articles