தமிழகம்

ஏற்கனவே தாயை கொன்ற இளைஞன்! சொத்துக்காக மீண்டும் ஒரு கொலை!

சொத்து தொடர்பாக, தன் பெற்றோரிடம் முத்துவேல் தகராறு செய்து வந்தார்.

அரசு மருத்துவமனை: மின்விசிறிகளை இலவசமாய் பழுது பார்க்கும் தன்னார்வலர்!

காயில் கட்டி, சரி பார்த்து மறுபடியும் மருத்துவமனையில் பொருத்தி வருகிறார்.

வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டது.. அரசிதழில் விபர பட்டியல்!

வேதா நிலையம் வீட்டை அரசுடைமை ஆக்கப்பட்டதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: செங்கோட்டையன்!

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு அரசுடையானது; அரசிதழில் வெளியீடு!

ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி,10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

பேருந்து சேவை: ஆகஸ்ட் 1 முதல் தொடக்கமா?

மீண்டும் பல்வேறு நிறுவனங்களுக்கு செல்பவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு
- 2026

கார் விபத்து: பெற்றோருடன் சிக்கிய கைக்குழந்தை.. மீட்ட பொதுமக்கள்!

மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிந்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை; கொட்டிய மழையில் மிதக்கும் சென்னை!

திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

சீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ.,!

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

தமிழகத்தில் இன்று … 6972 பேருக்கு சீன வைரஸ் தாக்கம்! 88 பேர் உயிரிழப்பு!

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 5865 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு! மதிப்பெண் வழங்குவது குறித்து அரசாணை வெளியீடு!

தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது

கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை: அரசுக்கு திருக்கோயில் கூட்டமைப்பு நன்றி!

தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்புக்கு செங்கோட்டையில் சொந்தமாக கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது,
- 2026

Recent articles