பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இதில் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்யலாம். மேலும், 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகையும் வழங்கப்படுகிறது





Fulltalk time I want