ஒரு ரூபாய்க்கு ஊருக்கே இட்லி கொடுத்தவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா?

Published:

kasturi - 2026

ஒத்த ரூபாய் க்கு அம்மா உணவகம் மூலம் ஊருக்கே இட்லி கொடுத்தவங்க அவங்களுக்கு ஒரு இட்லி ஒரு கோடி ரூபாயா??? நல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு என்று ட்விட்டரில் போட்டு கலாய்த்திருக்கிறார் கஸ்தூரி.. 

“அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா… நல்லா சொல்லுறீங்க கணக்கு” என்று ஜெயலலிதாவின் உணவு செலவை தந்த அப்போலோ நிர்வாகத்தை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

2 இட்லிக்கு ரூ.1.17 கோடியா? என்றும், தெருக்கடையில இட்லி வாங்கிக் கொடுத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் கூட ஆகி இருக்காதே எனவும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல  நடிகை கஸ்தூரியும் கோடிக்கணக்கில் கணக்கு காட்டியுள்ள அப்போலோ நிர்வாகத்தை தனது ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img