செய்திகள்… சிந்தனைகள்… – 16.08.2019

வீடியோ

1. 73வது சுதந்திர தின விழா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சிறப்பு உரை.

2. காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஆரவாரத்துடன் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

3. சுதந்திர தினத்தையும், நாட்டையும் கொச்சைப்படுத்தி பிரிவினைவாதிகள் அவதூறு பிரச்சாரம்

4. வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

5. அகண்ட ஹிந்துஸ்தானம் அமைத்தே தீர வேண்டும் என்று சபதம் ஏற்கும் தினம் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினரால் ஆகஸ்ட் 14 அன்று அனுசரிக்கப்பட்டது.

6. வை.கோவுடன் செல்பி எடுக்க வேண்டுமா? கட்டணம் 100ரூபாய். செல்பி எடுக்க வந்த காசு கொடுக்க முடியாத ஏழை அப்பாவித் தொண்டன் விரட்டியடிப்பு.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.