செய்திகள்… சிந்தனைகள்.. – 2/11/2019

வீடியோ

அரசு டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் டெல்லி வருகை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

கீழடியில் ரூ. 12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

“கிரண் பேடி ஒரு ‘பேய்’ – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சர்ச்சைக்குரிய பேச்சு

தாய்லாந்து நாட்டு மொழியில் திருக்குறள் – பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.