February 21, 2026, 10:54 PM
27.3 C
Chennai

செய்திகள்… சிந்தனைகள்… – 29.11.2019

உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுமாறு உச்சநீதிமன்றத்தில் திமுக மேலும் ஒரு மனு தாக்கல்.

மதசார்பின்மையை முன்வைத்து குறைந்தபட்ச பொதுசெயல்திட்டம் – உத்தவ்தாக்கரே அரசு

இன்று எங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் ஆட்சிக்கு வந்தால் கொன்று விடுவேன் – சீமான்.

வெளிநாட்டு பயணங்களின் போது செலவினங்களைக் குறைப்பவர் பிரதமர் மோடி – அமித்ஷா.

மேற்குவங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 2.8% வாக்குகளை பெற்றுள்ளது.

டெல்லியிலுள்ள அங்கீகாரம் இல்லாத 1700 காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

12.23 லட்சம் வேலைவாய்ப்புகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் உருவாக்கப்பட்டதாக ESIC தகவல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories