செய்திகள்… சிந்தனைகள்… – 31.12.2019

அமித்ஷா மோடியை தீர்த்துக்கட்டுங்கள் முஸ்லீம்கள் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேச்சு

மீரட் CAA கலவரம் மதரஸா உள்ளிருந்து முஸ்லீம்கள் துப்பாக்கியால் தாக்கினர்.

கேரள மாநிலம் கொச்சிக்கு அருகே இருக்கும் கோத்தமங்கலத்தில் சர்ச்சில் இஸ்லாமியர்களின் மாலை நேர தொழுகைக்கு அனுமதி. சமுதாய நல்லிணக்கத்திற்கு இது எடுத்துக்காட்டு என்று பத்திரிக்கைகள் செய்தி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் மீது காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராவ் வழக்கு பதிவு

இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்

லக்னோவில் உத்திரபிரதேச போலீசார் என் கழுத்தைப் பிடித்து அப்புறபடுத்தினர். – காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி.

பழிவாங்குவது என்பது இந்த நாட்டில் கிடையாது என்று உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ப்ரியங்கா காந்தி அறிவுரை.

இந்திய வனப்பகுதி 5000 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது – பிரகாஷ் ஜவடேகர்.

- Advertisement -