October 16, 2021, 8:49 am
More

    ARTICLE - SECTIONS

    தேதி மூன்றா, நான்கா பள்ளி எப்போது திறக்கும்?

    201805010805456013 School education Department action to shut down unsafe SECVPF - 1

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் புதிய தேதியை பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளதாலும் இந்த தேர்தல், வாக்குச்சீட்டு முறையில் நடந்தது என்பதால் வாக்கு எண்ணிக்கை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும்,

    பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையம் அமைத்திருப்பதால், திட்டமிட்டபடி பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படுவதற்கு பதில் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,142FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,560FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-