செய்திகள்… சிந்தனைகள்… – 07.01.2020

JNU வன்முறைக்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சி.

CAA வைக் கண்டித்து பழனியில் நடந்த பேரணியில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு முஸ்லீம்கள்.

TNPSC குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு அவசியம் – உச்சநீதிமன்றம்.

ஆளுநர் உரையுடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம்.

நாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், எங்களது பாக்கெட்கள் இன்னும் நிரம்பவில்லை – மஹாராஷ்டிரா காங்கிரஸ் அமைச்சர்.

CAA க்கு ஆதரவாக தற்போதுவரை 52 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலம் ஆதரவு.

- Advertisement -