21-03-2023 1:41 PM
More
    Homeவீடியோசெய்திகள்… சிந்தனைகள்… - 11.01.2020

    செய்திகள்… சிந்தனைகள்… – 11.01.2020

    -

    வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இடதுசாரி மாணவர்கள் – டெல்லி காவல்துறை.

    குடியுரிமை திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

    காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.

    திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது – கே.எஸ்.அழகிரி.

    எஸ்.ஐ வில்சன் கொலை தொடர்பாக வாய் திறக்காத திமுக கூட்டணி கட்சிகளுக்கு கண்டனம் – பொன். ராதாகிருஷ்ணன்

    அசாமிலிருந்து பாஜகவைத் துரத்த மாற்று அரசியல் கட்சி தேவை – தருண் கோகாய்.

    மத்திய பிரதேச ஆளுநரிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா போல பேசிய IAF அதிகாரி கைது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    two + three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    - Advertisment -