ஸ்ரீ டிவியின் புதிய ஸ்டூடியோ தைப்பூச நன்னாளன்று பூஜ்ய ஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஸ்டூடியோவைத் திறந்து வைத்து ஸ்வாமிகள் அவர்கள் வழங்கிய ஆசியுரையைக் கேட்டு ஆக்கமும் ஊக்கமும் பெறுவோம்.