புண்ணிய பூமியில் இன்று 19.02.2020

வீடியோ

ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜி, ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வால்கர், தமிழை மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ்தாத்தா உ.வே.சா என்று மகத்துவம் வாய்ந்த மகான்கள் அவதரித்த தினம் இன்று. இன் நன்னாளில் இவர்களைப் பற்றி நாம் சிந்திக்க, இவர்கள் வழியில் நாம் பயணிக்க நம்மை வழி நடத்துகிறார் அரங்கநாதன் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.