செய்திகள்… சிந்தனைகள்.. – 16.03.2020

வீடியோ

கொரோனா தடுப்பு சம்பந்தமாக நடைபெற்ற சார்க் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி.

மத்தியபிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.

கலவரக்காரர்களுக்கு எதிராக உ.பியில் புது சட்டம்.

மார்ச் 18ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு.

வங்கியிலுள்ள சேமிப்பு பணத்தை எடுக்குமாறு முஸ்லீம்களுக்கு லால்பேட்டை ஜமாத் அறிவுறுத்தல்.

12 வது குழந்தையை பெற்றெடுத்த 33 வயதான ஷெரீஃபா.

தமிழிசையின் புகைப்படத்தைத் தவறாக சித்தரித்த துணை நடிகர் கைது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.