செய்திகள் …. சிந்தனைகள் …01.05.2020

வீடியோ

குமரி மாவட்டத்தில் வெளிநாடு சென்று திரும்பிய பாதிரியாரை தனிமைப்படுத்தச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் விரட்டியடிப்பு

மதுரை கோயில் அர்ச்சகர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

அரசு பரிசோதனை நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தில்லி தப்லீக் ஜமாத் மர்கஸ் தலைவர் மெளலானா சாத் – க்கு தில்லி போலீஸ் நோட்டீஸ்

மைனாரிட்டியினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் கட்டாயம் – உச்சநீதி மன்றம்

கொரோனா டிப்ளமஸி – உலக நாடுகளை வசப்படுத்தும் இந்தியா

உலகிலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்று டி.வி சீரியல் இராமாயணம் முதலிடம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.