செய்திகள்… சிந்தனைகள்… – 08.06.2020

Published:

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்த நக்ஸல் தீவிரவாதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவில்களில் தீண்டாமையும், ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாலும், திருப்பதி கோவிலுக்கு போகாதீர்கள் என்று சொன்ன நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு.

சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் இராமமூர்த்தி மீது வழக்கு.

சீன எல்லையில் சாலை அமைக்கும் பணிக்கு பணியாளர்களை அனுப்ப ஜார்கண்ட் காங்கிரஸ் கூட்டணி அரசு மறுப்பு.

காலிஸ்தானை தனி நாடாக பிரித்துக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம்.. மீண்டும் தலை தூக்குகிறது காலிஸ்தான் பிரிவினைவாதம்.

Related articles

Recent articles

spot_img