ராணுவத்துக்கு உதவிய ஆர்.எஸ்.எஸ். அங்கீகரித்த நேரு!

பொது தகவல்கள் வீடியோ
1962ல் சீனப் போரின் போது இந்திய ராணுவத்துக்கு உதவியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதற்கு அங்கீகாரமாக 1963 குடியரசு தின அணிவகுப்பில் சீருடையுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பங்கேற்க அனுமதித்தார் நேரு.

Posts by தினசரி செய்திகள்: